ரௌத்திரம் “பழகு”. Roudhram “Pazhagu”. கோபம்! கையாள வேண்டியது .
வாதம் செய்யும் வாளின் கூர்மை, வீண்வாதம் தவிர்க்கும் கேடய வலிமை. தீக்குச்சியின் தலைக்கனத்திற்கு தீப்பெட்டியின் தன்மையே பதில் சொல்கிறது. தகிக்கும் நெருப்பைக் குளிர வைக்க நீரைச் சேர்க்கலாம், ஆனால், கொதிக்கும் நீரைக் குளிர்விக்க நெருப்பை விலக்குவதே முதல்…