வியப்பின் சிறுதுளிகள். Viyappin Siruthuligal.

    சிறு புள்ளி போன்ற ஒரு விதைக்குள் வேரும், மரமும், கிளையும், இலையும் ஒளிந்து இருந்தது எப்படியோ! ........................................................................ வண்ணப்பூக்கள் காலை நேரம், வெள்ளைப்பூக்கள் மாலை மலரும் என்று வண்ணத்திற்கும் வாசத்திற்கும் முறை அமைத்தது  யாரோ! ............................................................. விளக்கின் வெளிச்சம்…

எங்கும் நிறைந்த இறைவன்: Engum Niraintha Iraivan

  முகைக்குள்ளே  வாசம்  வைத்து, கனிக்குள்ளே   சுவையை வைத்து, விதைக்குள்ளே  விருட்சம்   வைத்து, விந்தைகள் செய்யும் இறைவன்! பனிக்குள்ளே  தண்மை   வைத்து, தணலுக்குள் கனலை   வைத்து, மலைக்குள்ளே  சுனையை   வைத்து, மௌனத்தில் பேசும் இறைவன்! மண்ணுக்குள்    பொன்னை   வைத்து, விண்ணுக்குள்    மின்னல்   வைத்து, கண்ணுக்குள்    ஒளியை   வைத்து,…