வானம் வசப்படும்! வழிகாட்டும் சிபாங்கிலே சேம்போ. The Skies Will be Conquered! Sibongile Sambo Shows the Way. Vaanam Vasappadum! Vazhikaattum Sibongile Sambo.
சிபாங்கிலே சேம்போ (Sibongile Sambo): 1974ல் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த சிபாங்கிலே, தன்னுடைய குழந்தைப் பருவத்தில், பறக்கும் விமானத்தைக் கண்டதும் உற்சாகம் அடைந்து தான் அந்த விமானத்தில் பறக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார். வளரும் பருவத்தில், அந்த விமானமே தனது வாழ்க்கையின்…