மனஉறுதியின் மறுவடிவம் வில்மா. Manavurudhiyin Maruvadivam Wilma. Re-formation of Willpower is Wilma.
வில்பவர் = வில்மா ருடால்ப்: வாழ்கின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம், என்பதற்கு ஏற்றார்போல மனவுறுதிக்கு உதாரணமாக, மிகச்சிறந்த பாடமாக வாழ்ந்த வில்மா ருடால்ப் 1940ல் பிறந்த அமெரிக்க பெண். சமநிலை இல்லாத சமூகத்தில், மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட குடும்பத்தில், நலிவடைந்த பொருளாதார நிலையில்,…