லாக் டவுன் கலாட்டாக்கள்: கலகலப்பா? Lock Down Galaattaakkal: Kalakalappaa?
முன் அறிவிப்பு: லாக் டவுனில் சீரியசான விஷயங்கள் பல இருந்தாலும், கொஞ்சம் லைட்டர் சைடாக சில செய்திகளை இதில் காணலாம். சமீபத்தில், தோழிகள் சிலர் லாக் டவுன் பற்றிய தங்களது சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றில் சில செய்திகளைத் தேர்ந்தெடுத்து இந்தப் பதிவில் கூறலாம் என்று…