வாழ்க்கைப் பாடம்.Life Lesson.Vaazhkkai.
ஆய்வுக்கூடம். ஒவ்வொரு துளியாய் சொட்டுகின்ற பியூரெட்டின், சிறப்பான ஒரு துளியில் அழகாய் நிறம் மாறியது கண்ணாடிக் குடுவையின் கரைசல். வழிமுறை ஒன்றென அறிந்தாலும் நிறம் மாறாத கரைசலைக் கண்டு குடுவையோடு குழம்பி நின்றாள் பக்கத்து மேசையில் தோழி. துளியைக்…