கிறிஸ்டினா! கடல் சுறாக்களைக் காக்கும் கருணை. Cristina! The Kindness that Saves Sharks. Cristina! Kadal Suraakkalai Kaakkum Karunai.
சுறாக்களின் தாய்: பரந்து விரிந்திருக்கும் கடலில் பிரமாண்டமாக வலம்வரும் சுறாக்களைத் தனது அன்பின் வலிமையால் குழந்தைகளாக்கிக் கொண்டவர் கிறிஸ்டினா. இவர், கடலுக்குள் வாழும் சுறாக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவற்றின் பிரச்சனைகளை நீக்கினார் என்பதே மிகவும் ஆச்சர்யம் தருகிறது என்றால், கிறிஸ்டினாவுடன் சுறாக்களுக்கு…