வெற்றி நிச்சயம், அதில் மகிழ்ச்சி முக்கியம்:Vetri Nichchayam, Athil Makizhchchi Mukkiyam.Success is Sure, Do Ensure The Happiness in That.
தொட்டுவிடும் தூரம்தான். சிறந்த குருவும், அவருடைய சீடரும் வெற்றியூர் என்ற ஒரு ஊரை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். நீண்ட தூரம் நடந்த பின்னர், எதிரில் வந்த விவசாயிடம், ஊரின் பெயரைச் சொல்லி, "அந்த ஊர் இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?", என்று சீடர் கேட்டார். அந்த விவசாயி, "இன்னும் இரண்டு கிலோமீட்டர்…