மின்சாரமும் வாழ்க்கையின் சாரமும். Electricity and The Essence of Life. Minsaaramum Vaazhkkaiyin Saaramum.
மின்சாரமும் சம்சாரமும்: மின்சாரம்: இன்றைய அறிவியல் உலகின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக விளங்கும் மின்சாரம், நம்முடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற பலவகையான நவீனக் கருவிகளை இயக்கும் சக்தியாக, தேவைக்கு ஏற்ற அளவில் முறைப்படுத்தும் வாய்ப்பு உள்ள மாபெரும் ஆற்றலாக விளங்குகின்றது. கருவிகள் :…