நம்பிக்கைகள். Beliefs. Nambikkaigal
ஒரு வியாபாரி சந்தையில் வாங்கியப் பொருட்களைக் கழுதையின் மீது வைத்துகொண்டு நடந்து வந்துகொண்டிருந்தான். அப்போது வெயில் அதிகமாக இருந்ததால் வழியில் இருக்கும் ஒரு சத்திரத்தில் சாப்பிட்டுவிட்டு, சற்று ஓய்வெடுக்க நினைத்தான். எனவே, அந்தச் சத்திரத்தின் முன்பக்கம் ஒரு மரத்தடியில் கழுதையை நிறுத்தி…