நாம் யார்? Introvert, Extrovert, Ambivert or Omnivert? Who are We? Naam Yaar?
ஆளுமை தன்மைகள் (Personality Types): பொதுவாக, மக்கள் இயங்குகின்ற இயல்பைப் பொறுத்து, அவர்கள் பழகும் தன்மையில் பதினாறு வகையான ஆளுமை தன்மைகள் உள்ளதாகக் கூறுகிறார்கள். இவற்றுள் இருக்கும் ஒற்றுமைகள் மற்றும் மாறுபாடுகளின் அடிப்படையில் இவை முக்கியமான நான்கு பிரிவுகளாக வேறுபடுத்துகின்றனர். 1.…