Jasmine flowers in plant

தோழியின் அம்மா. Friend’s Mother. Thozhiyin Amma.

நினைவுகளின் வாசனை: நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நமக்கு ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கிறது.  அவர்களுள் சிலரை நாம் கவனிக்கிறோம் பலரைக் கவனிக்க முடியாமல் விட்டுவிடுகிறோம்.  அவ்வாறு நாம் கவனித்த மனிதர்கள் நமக்குள் சில…