அன்பே வாழ்க்கை. Love is Life.
இறைவனின் உலகம். மதிய நேரத்துப் பள்ளி மணி, ஒலித்தது உணவு இடைவேளை. மலர்ந்து சிரித்து ஓடி வந்து கூடி அமர்ந்தனர் குழந்தைகள். பிஞ்சு விரல்கள் உணவை எடுக்க நழுவி விழுந்தன சில பருக்கைகள். சிந்திய சோறு பூமாதேவிக்கு! என்று, குறுநகை பூத்தது…