குகையிலிருந்து ஒரு பயணம். Gugaiyilirunthu Oru Payanam. Travel of Thoughts and Technology.
நிமிர்ந்த மனிதன்: இயற்கையான வளங்களும் எண்ணற்ற உயிர்களும் நிறைந்திருக்கும் இவ்வுலகில், மனிதனின் அறிவு வளர்ச்சிக்குச் சாட்சியாகவும் பல்வேறு பொருட்கள் பெருமளவு ஆக்ரமித்து இருக்கின்றன. கண்டுபிடிப்புகள் என்பவை நெருப்பு, உடை, சக்கரம் போன்ற அடிப்படை தேவைகளைக் கடந்து, மனித அறிவின் ஆற்றலை அறிவிக்கும் வகையில், அபாரமான…