புன்னகை தேசத்தின் பூக்கள். Punnagai Dhesaththin Pookkal. Smile is the Beauty of the Soul.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். புன்னகை தேசம்: உலகத்தின் எந்தத் தேசத்தில் நாம் வாழ்ந்தாலும், நமக்குள் இருக்கும் மனம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் முகம் என்னும் புன்னகை தேசம் மலர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இந்த மலர்ச்சி மற்றவர் மலர்வதற்கும் காரணமாக இருந்து சூழலையும் இனிமையாக்குகிறது.…