🌞காலை வணக்கம்: ஞாயிறு போற்றுவோம். Kaalai Vanakkam: Gnayiru Potruvom. Good Morning: Let’s Praise The Sun.
உறக்கம் நீக்கி உலகம் விழிக்க வருபவன், இருளைப் போக்கி ஒளியைத் தரும் கதிரவன். செடி கொடிகள் செழித்து வளர உதிப்பவன், உயிர்கள் வாழ உணவு செய்ய விதிப்பவன். வெப்பம் ஊட்டி வெல்லும் சக்தி தருபவன், வேலை செய்யும் வேளை என்று சொல்பவன்.…