சுட்டியின் டச். Chuttiyin Tuch.

 

குழந்தையும் தெய்வமும்.

யார் சொன்னது,

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று?

கடவுள் சிலையைக் 

குழந்தை தொட்டதும்,

டோன்ட் டச்! என்றது ஒரு குரல்.

குட் டச் தானே?

குழப்பத்தில் கேட்டது 

மற்றொரு குழந்தை.

குழந்தைத்தனமாக.   

 

 

.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *