மௌனத்தில் எத்தனை நிறங்கள்!  Mounaththil Eththanai Nirangal. Colours of Muteness.

மௌனத்தில் எத்தனை நிறங்கள்! Mounaththil Eththanai Nirangal. Colours of Muteness.

  எண்ணங்களின் வண்ணங்களை  வார்த்தெடுக்கும் பட்டறையின்    வளையாத வானவில்.   ஓசையற்ற மெட்டுக்கு  உணர்வுகள் எழுதும்  மென்மையான கவிதை.   கரைக்கின்ற நீரிலும் கரையாதப் பனிக்கட்டி, மிதக்கின்ற பிடிவாதம்.   யாரோ வந்து திறக்கும்வரை முத்துகளைக் காட்டாமல் மூடியிருக்கும் சிப்பி.…

அன்பே கடவுள். Anbe Kadavul.

  அணுவினுள் கருவெனச் சுருக்கி, அண்டத்துள் அடங்காமல் பெருக்கி,  இயற்கையின் இயக்கமாகும் இறைவன்  பூசையில் மட்டுமே புகுவது இல்லை. மனதில் கட்டிய கோயிலையும்   மதித்து வந்த இறைவன் அவன்.  மனமே முழுதும் அன்பென்றால்,    அகமே ஆலயம் என்பவன் இறைவன். சிதறடிக்கும்…