நமக்குள் நாம் நலமா ? Namakkul Naam Nalamaa? Are We Well Within Ourselves?

நமக்குள் நாம் நலமா ? Namakkul Naam Nalamaa? Are We Well Within Ourselves?

வீடு: வீடு என்ற சொல் இல்லம், இல்லறம் என்ற இரண்டு விதமான அபிப்பிராயங்களைத் தாங்கி நிற்கிறது.   1.இல்லம் (House):  இல்லம் என்பது அதன் இருப்பிடம், தோற்றம், அமைப்பு, பொருளாதார மதிப்புப் போன்ற கட்டடத்தின் தன்மையாக, புறப்பொருளாக, வசிப்பிடமாக வெளிப்படுகின்றது.  மேலும், தனக்குள்…

இல்லறம் என்பது நல்லறம் ஆகும். எப்போது? Illaram Enbathu Nallaram Aakum. Eppothu? Home Is Built By Heart.

அரண்மனை: வழக்கமான உற்சாகம் இல்லாமல் வாட்டத்தோடு இருந்த மன்னன், தன்னைக் கவனித்த அமைச்சரிடம், "தம்பதிகளுக்குள் வாக்குவாதமோ, பிரச்சனையோ இல்லாமல் வாழமுடியுமா?  அப்படி யாரவது நம்நாட்டில் இருக்கிறார்களா?", என்று கேட்டார். மன்னனின் முகவாட்டத்திற்கான காரணத்தை யூகித்த அமைச்சர், "கணவன் மனைவிக்குள் ஒருநாள்கூட கோபம்…