Four persons are talking happily with each other

நமக்கு நாம் நட்பாக இருப்பதே முதன்மையான வெற்றி.Being Friendly to Ourselves is the Primary Victory. Namakku Naam Natpaaka Iruppathe Muthanmaiyaana Vetrie.

பரிமாற்றம்: நாம் பிறந்ததுமுதல் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்துப் பழகியிருக்கிறோம்.  அவ்வாறு பழகுகின்றவர்களை உறவினர், நண்பர் மற்றும் இந்த நபர் இந்த வகையில் தெரிந்தவர் என்று நமக்குள் சில அடையாளங்களை வைத்திருக்கிறோம்.  இந்த அடையாளங்களோடு சேர்த்து, 'நம்முடைய புரிதலுக்கு ஏற்றபடி' இவர் இப்படிப்பட்ட…
Tip of the iceberg

மௌனத்தில் எத்தனை நிறங்கள்! Mounaththil Eththanai Nirangal. Colours of Muteness.

எண்ணங்களின் வண்ணங்களை  வார்த்தெடுக்கும் பட்டறையின்    வளையாத வானவில்.   ஓசையற்ற மெட்டுக்கு  உணர்வுகள் எழுதும்  மென்மையான கவிதை.   கரைக்கின்ற நீரிலும் கரையாதப் பனிக்கட்டி, மிதக்கின்ற பிடிவாதம்.   யாரோ வந்து திறக்கும்வரை முத்துகளைக் காட்டாமல் மூடியிருக்கும் சிப்பி.  …
உயிர்மெய்யான உறவு தாய்மை.  Uyirmeiyaana Uravu Thaimai. Greatness of Motherhood.

உயிர்மெய்யான உறவு தாய்மை. Uyirmeiyaana Uravu Thaimai. Greatness of Motherhood.

உன்னதம்: உலகில் உள்ள எல்லா உயிர்களும் அன்பையே விரும்புகின்றன.  எல்லா உறவுகளும் அன்பை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப் படுகின்றன.  இவ்வாறு உள்ளன்போடு உறவாடும் உறவுகளில் தாய்மையே தன்னிகரற்று விளங்குகிறது.   தாய்மை எனும் உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.  இதில் ஆண், பெண், பெரியவர், சிறியவர் என்ற பேதமில்லை.  இன்னும் சொல்லப்போனால்…