மனநிலை.Equity in Mind. மைன்ட் செட்.
மனநிலை: எதிர்கொள்ளும் எல்லா சூழ்நிலைகளும் நாம் விரும்பும் வகையில் சீராக அமைய வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது. ஆனால் அவ்வாறு இல்லாத மாறுபட்ட சூழ்நிலைகளை நடைமுறையில் கையாளவேண்டிய நிலையில், மனம் நடுநிலையில் நின்று நிதானத்துடன் முறையாகச் செயல்படுவதற்கு கூடுதலான சில பயிற்சிகள்…


