Yin and Yang symbol with warriors

தன்னம்பிக்கையைத் தருகின்ற விட்டமின்கள். Positive Thoughts for Self Confidence. Positive Thoughts are the Vitamins.

மனநலம். ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகின்ற உடல் அயர்ச்சியைப் போக்கி வலிமை தருகின்ற விட்டமின்களைப்போல, சில சூழ்நிலைகளில் ஏற்படுகின்ற உணர்வுகளை அணுகும் முறையில் உள்ள குறைபாடுகளைப் போக்கி அந்தச் சூழ்நிலைகளைத் தன்னம்பிக்கையோடு கையாள உதவும் நேர்மறை சிந்தனைகள் வலிமை தருகின்ற விட்டமின்களாகச் செயல்படுகின்றன.…
Tip of the iceberg

மௌனத்தில் எத்தனை நிறங்கள்! Mounaththil Eththanai Nirangal. Colours of Muteness.

எண்ணங்களின் வண்ணங்களை  வார்த்தெடுக்கும் பட்டறையின்    வளையாத வானவில்.   ஓசையற்ற மெட்டுக்கு  உணர்வுகள் எழுதும்  மென்மையான கவிதை.   கரைக்கின்ற நீரிலும் கரையாதப் பனிக்கட்டி, மிதக்கின்ற பிடிவாதம்.   யாரோ வந்து திறக்கும்வரை முத்துகளைக் காட்டாமல் மூடியிருக்கும் சிப்பி.  …