சுயஅன்பு (self-love) வளர்ச்சிக்குத் துணை செய்கிறதா? Is It Self-love Helpful to Growth? SuyaAnbu Valarchchiku Thunai Seikirathaa?
சுயஅன்பு (self love) : நமக்கு நாம் முதல் நட்பாக இருந்து நம்மிடம் அன்பாகப் பழகும் முதல் நபராக நாம் இருப்பதுதான் சுயஅன்பு என்று சுருக்கமாகக் கூறிவிடலாம். நமக்கு நன்மை செய்யும் இந்த சுயஅன்பு, கூடுவதும் குறைவதுமாக எல்லைமீறும்போது மனம் devil's workshop…