பாடம் சொல்லும் சுடர் விளக்கு. Paadam Sollum Sudar Vilakku.

  நிமிர்ந்து நில்.   நிமிர்ந்து நின்றால்   சுடரை வளர்க்கும் விளக்கின் எண்ணெய், முழுகி விழுந்தால்  அதுவே விழுங்கும் சுடர்தன்னை. வாழும் சூழலின்   வாய்ப்புக் கண்டு,   நிமிர்ந்து நின்று  செயலாற்று! என    நித்தமும் சொல்லும்  சுடர் விளக்கு.     …

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையானவை எவை? Magizhchchiyaana Vaazhkkaikku Thevaiyaanavai Evai? The Essentials for a Happay Life.

தேடுதலும், புரிதலும்: உலகில் உள்ள அனைவருமே மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறோம்.  ஆனால் இதை எல்லோராலும் எல்லா நேரங்களிலும் சாத்தியபடுத்த முடிவதில்லை.  பெரும்பாலான நேரங்களில், பொறுப்புகளையும், பிரச்சனைகளையும் தவிர்க்க நினைக்கும் மனம் மகிழ்ச்சியை ஏக்கத்தோடு தேடிக்கொண்டே இருக்கிறது.  இவ்வாறு பொறுப்புகள் இல்லாத, பிரச்சனைகளற்ற…