Posted inSinthanai Thuligal Tamil Kavithaigal Tamil Poems பாடம் சொல்லும் சுடர் விளக்கு. Paadam Sollum Sudar Vilakku. Posted by Venkatalakshmi Paramasivan April 2, 2023No Comments நிமிர்ந்து நில். நிமிர்ந்து நின்றால் சுடரை வளர்க்கும் விளக்கின் எண்ணெய், முழுகி விழுந்தால் அதுவே விழுங்கும் சுடர்தன்னை. வாழும் சூழலின் வாய்ப்புக் கண்டு, நிமிர்ந்து நின்று செயலாற்று! என நித்தமும் சொல்லும் சுடர் விளக்கு. # நன்றி . Venkatalakshmi Paramasivan View All Posts Post navigation Previous Post வியப்பின் சிறுதுளிகள். Viyappin Siruthuligal.Next Postஅன்பே கடவுள். Anbe Kadavul.