புன்னகை தேசத்தின் பூக்கள். Punnagai Dhesaththin Pookkal. Smile is the Beauty of the Soul.

புன்னகை தேசத்தின் பூக்கள். Punnagai Dhesaththin Pookkal. Smile is the Beauty of the Soul.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  புன்னகை தேசம்: உலகத்தின் எந்தத் தேசத்தில் நாம் வாழ்ந்தாலும், நமக்குள் இருக்கும் மனம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் முகம் என்னும் புன்னகை தேசம் மலர்ச்சியை வெளிப்படுத்துகிறது.  இந்த மலர்ச்சி மற்றவர் மலர்வதற்கும் காரணமாக இருந்து சூழலையும் இனிமையாக்குகிறது.…

உயிர்களின் சாட்சி, செயல். வள்ளுவர் கூறும் SoftSkills.Uyirkalin Saatchi, Seyal. Valluvar Koorum SoftSkills. Activity is the Witness of Liveliness.

எது சிறந்த செயல்?:  உலகின் ஒவ்வொரு அசைவும் ஒரு செயல், அசையாதிருப்பதும் செயலே.  பேச்சும் செயலே, மௌனமும் செயலே.  விளைவுகளை ஏற்படுத்தும் எதுவும் செயலே.   ஞானியின் (நினையாத, நீங்காத) மௌனம் மோனம்.  குருவின் மௌனம் உபதேசம்.  (பாஞ்சாலியின்) துகிலுரிந்த சபையின் மௌனம் வன்முறை.  கைகேகியின்…

⌚காலத்தை வென்றவர். யார்? Kaalaththai Vendravar. Yaar? Time Creates The Power.

சுற்றும் பூமி: தினமும் நாம் செய்ய வேண்டிய வேலைகள் வரிசையாக இருக்கின்றன.  இவற்றை எப்போது, எப்படிச் செய்வது என்று திட்டமிடும்போதே மேலும் இரண்டு வேலைகள் வரிசையில் வந்து சேர்ந்து விடுகின்றன.  நாளொன்றுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் போதவில்லையே என்று தோன்றுகிறதா?   அதற்குக்…

செய்வன திருந்தச் செய்: Seivana Thiruntha Sei: DO YOUR BEST

உளியைத் தாங்கும் வலிமை: காலத்தின் சின்னமாக விளங்கும், அற்புதமான  சிற்பங்கள்,   சிலைகள் யாவும் தானாக உருவாவதில்லை.  தேர்ந்த சிற்பிகளின் திறமையினால், பலதரப்பட்ட உளிகளால், தேவையற்றதை  நீக்குவதற்காகச் செதுக்கும்போது, உளியின் தாக்கத்தைத் தாங்கும் உறுதி தன்மை வாய்ந்த கற்கள்தான்,  சிற்பங்களாக, சிலைகளாக  உயர்ந்து நிற்கின்றன.   …