Tip of the iceberg

மௌனத்தில் எத்தனை நிறங்கள்! Mounaththil Eththanai Nirangal. Colours of Muteness.

எண்ணங்களின் வண்ணங்களை  வார்த்தெடுக்கும் பட்டறையின்    வளையாத வானவில்.   ஓசையற்ற மெட்டுக்கு  உணர்வுகள் எழுதும்  மென்மையான கவிதை.   கரைக்கின்ற நீரிலும் கரையாதப் பனிக்கட்டி, மிதக்கின்ற பிடிவாதம்.   யாரோ வந்து திறக்கும்வரை முத்துகளைக் காட்டாமல் மூடியிருக்கும் சிப்பி.  …
மாற்றங்கள்.  Maatrangal.

மாற்றங்கள். Maatrangal.

காலம்: இளமையின் பிரகாசத்தில்  அனுபவ நட்சத்திரங்கள்  கண்ணுக்குத் தெரிவதில்லை இதனால் ஏதும் பாதகமில்லை. ஆனால்,   இரவில் சூரியன் இருப்பதுமில்லை.   இதுவும் இயற்கைதான்  மறுப்பதற்கில்லை.   செயல்பாடு:   குகையில் பிறந்து,  கூடி வளர்ந்து,   இனத்தில் ஒன்றாய்  தெரிந்தாலும்,   தான் வாழும் இடத்தை  …