அதிர்ஷ்டத்தின் சாவி. சிந்தனைக்குச் சில செய்திகள். Lucky Bear. Things for Think. Sinthanaikku Sila Seithigal.
நம்பிக்கைகள்: என்னுடைய சிறு வயதில் ஒருநாள், நான் என் தந்தையுடன் கடைக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது கடைத்தெருவில் ஒருவன் ஒரு சிறிய கரடியை மரத்தடியில் கட்டிவைத்துக்கொண்டு அந்தக் கரடியின் முடியை மோதிரமாக அணிந்துகொண்டால் அதிர்ஷ்டம் என்று சத்தமாகக் கூவிக்கொண்டிருந்தான். அதை நம்பி…