அடிப்படை அவசியம். Adippadai Avasiyam.
தனியொருவனுக்கு: வாழ்விடமே இல்லாதோர் எங்கெங்கோ வசிக்கின்றார். வயிற்றுப் பசியைப் போக்கிடவும் உணவுக்காக உழைக்கின்றார். உடுத்தியிருந்தால் நகர்ந்து சென்று மற்றது எல்லாம் பெற்றிடுவார். அடிப்படை தேவை பெறுவதற்கே உடனடி தேவை உடை என்றால், அரைமனித நிலைதன்னை எந்த…