உணர்வுகள். Unarvukal.
அடக்குமுறை: சின்னஞ்சிறு நெருப்பும் காட்டுத் தீயாக மாறலாம். உலகின் ஏதேனுமொரு மூலையில், ஏதேனுமொரு கூட்டில், எரிந்துகொண்டிருக்கும் நெருப்பின் வேர், தொடர் நிகழ்வாகவே தூண்டப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் அணைத்துவிடலாம் என்கிற அலட்சியமான நம்பிக்கையில். முதுமை: கனவுகள் கரைந்துபோன முதுமையின்…