உணர்வுகளும், உணர்ச்சிகளும். பலமா? பலவீனமா? Feelings and Emotions. Are they Strength or Weakness? Unarvugalum, Unarchchigalum. Balama? Balaveenama?

உணர்வுகளும், உணர்ச்சிகளும். பலமா? பலவீனமா? Feelings and Emotions. Are they Strength or Weakness? Unarvugalum, Unarchchigalum. Balama? Balaveenama?

உணர்வுகள்: இயல்பாக நம் மனதில் தோன்றுகின்ற உணர்வுகளும், நாம் வெளிப்படுத்துகின்ற உணர்ச்சிகளுமே நாம் உயிர்ப்போடு வாழ்வதற்கு அடிப்படை காரணமாக இருக்கின்றன.  வாழ்க்கையை வடிவமைத்துக் கட்டமைக்கும் சக்திபெற்ற இந்த உணர்வுகளே, அவை வெளிப்படுகின்ற சூழ்நிலைகளில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ செயல்படுவதன் மூலம் பலமாகவோ பலவீனமாகவோ…

மாறுகின்ற முகங்கள். Maarukindra Mugangal.

    பயத்தின் முகம்:    ஓட்டுக்குள் ஒளிந்து,  தற்காத்துக்கொள்ளும்  தயக்கமும், முட்களைச் சிலிர்த்தபடி,  தாக்குதலுக்குத் தயாராகும்   பதட்டமும்,  பயத்தின் எல்லைக்குள்  நிறம் மாறுகின்ற  ஒரே முகம்தான்.   வலிமையின் முகம்.   தடையைத் தாண்டுவதும், தாக்குதலைத் தகர்ப்பதும்;   கணிக்கப்பட்ட நகர்வாக …