சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள மனசுதான்.  Clean Mind is Paradise. Thooya Maname Sorgam.

சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள மனசுதான். Clean Mind is Paradise. Thooya Maname Sorgam.

மாசிலன்: உண்மையில் தூய்மை என்ற வார்த்தை, உடல், பொருள், இடம் என்று கண்ணுக்குப் புலப்படக்கூடிய புறத்தூய்மையைக் குறிப்பது போலவே வெளிப்படையாகத் தெரியாத மனதின் தூய்மையையும் குறிக்கிறது. தூய்மை என்பது அகம், புறம் என்ற இரு நிலைகளிலும் அவசியம் என்றாலும், வெளிப்படையாகத் தெரிகின்ற…

நண்பர்களும், நட்பும். Nanbargalum, Natpum. Friends and Friendship.

நட்பு எனும் நாகரிகம்:  பிறப்பால் ஏற்பட்ட உறவுகள் எவையும் நாம் தேர்ந்தெடுத்து அமைவதில்லை.  தேர்ந்தெடுக்கப்படும் உறவுகள் எல்லாம் நட்பாய் மலர்வதில்லை. அன்பால் இணைந்த இத்தகைய உறவுகளும் நட்போடு பழகும்போது அந்த உறவு மேலும் பலப்படும் என்பதால் அன்பினும் நட்பு உயர்ந்த நாகரீகமாகப்…