நமக்குள் நாம் நலமா ? Namakkul Naam Nalamaa? Are We Well Within Ourselves?
வீடு: வீடு என்ற சொல் இல்லம், இல்லறம் என்ற இரண்டு விதமான அபிப்பிராயங்களைத் தாங்கி நிற்கிறது. 1.இல்லம் (House): இல்லம் என்பது அதன் இருப்பிடம், தோற்றம், அமைப்பு, பொருளாதார மதிப்புப் போன்ற கட்டடத்தின் தன்மையாக, புறப்பொருளாக, வசிப்பிடமாக வெளிப்படுகின்றது. மேலும், தனக்குள்…