மாற்றி யோசித்த மங்கை. Maatri Yosiththa Mangai. The Lady with Lateral Thinking.

மாற்றி யோசித்த மங்கை. Maatri Yosiththa Mangai. The Lady with Lateral Thinking.

வெனிஸ் நகரத்து வணிகன்: ஷேக்ஸ்பியர்(Shakespeare) எழுதிய The Merchant of Venice என்ற நாடகத்தையும் அதில் வரக்கூடிய திருப்பங்களையும், திருப்பத்திற்குக் காரணமான கதாபாத்திரங்களையும் நம்மால் என்றுமே மறக்க முடியாது.   இந்த நாடகத்தின் கதையைச் சுவாரஸ்யமாக நகர்த்துகின்ற முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகள் நிறைய இருக்கின்றன.  அவற்றுள்…

சூழ்நிலைக்குள் முழுகாமல் காத்துக்கொள்ள முடியுமா? Soozhnilaikkul Muzhugaamal Kaaththukkolla Mudiyuma? Presence of Mind.

ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான்.  அவனுக்கு அறிவும், அழகும் உள்ள தைரியமான மகள் இருந்தாள்.  அந்த வணிகன் ஒருமுறை தன்னுடைய வியாபாரத்திற்குத் தேவைப்பட்ட பெரிய தொகையை அந்த ஊரில் இருந்த செல்வந்தனிடம் கடனாக வாங்கியிருந்தான்.  ஆனால் அந்தப் பணத்தைக் குறிப்பிட்ட…