எளிமை வலிமையாவது எப்போது? Elimai Valimaiyaavathu Eppothu? Simplicity Becomes Strength.

எளிமை: உலகில் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை முறை, கல்வி, பொருளாதாரம், பதவி, ஆளுமை போன்றவை எளிய நிலையில்தான் உள்ளது.  இத்தகைய சாதாரண நிலையிலும் மக்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு ஒழுங்கோடு சீராக வாழ்வதற்கு எளிமை எனும் பண்பு இயல்பான அடிப்படை கருவியாகச்…

விடுதலையும், சுதந்திரமும் . Viduthalaium, Suthanthiramum. Wish You Happy New Year.

அனைவருக்கும்  இனிய   புத்தாண்டு   நல்வாழ்த்துகள். வளர்ச்சி: இந்தப் புத்தாண்டு சிறப்பான காலமாக அமைந்து, உலக மக்கள் அனைவருக்கும்  வளர்ச்சியும், மகிழ்ச்சியும் தரவேண்டும் என்பதே நமது ஒருமித்த எண்ணமாக ஒலிக்கிறது. கடந்த காலச் சூழலினால், போன்சாய் மரங்களைப் போல குறுக்கிக் கொண்ட வாழ்க்கையை, இனி வரும் காலங்களில்…

சமயோசிதமான செயலே சாமர்த்தியம். Samayosithamaana Seyale Samarththiyam.Simple but Significant.

மாற்றுச் சிந்தனை: வயதான பெண்மணி ஒருவர் தான் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும்  வங்கிக்குச் சென்றார்.  அங்குத் தனக்கான அழைப்பு எண் அறிவிக்கப்பட்டதும்,  கவுன்டரில் இருந்த காசாளரிடம், தன்னுடைய கணக்கில் இருந்து ஐந்நூறு ருபாய் எடுப்பதற்காகப் பூர்த்தி செய்யப்பட்டச் சீட்டைக் கொடுத்தார்.   காசாளர் அந்த வயதான பெண்மணியை,…

நினைத்ததை நடத்தி முடிப்பவர் யார்? Ninaiththathai Nadaththi Mudippavar Yaar? Who Can Achieve What They Think?

நமக்கு நாமே: ஒரு சோளக்காட்டில் குருவி ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளோடு  இருந்தது.  அப்போது ஒருநாள் இரை தேடுவதற்காகத் தாய்க்குருவி வெளியே சென்ற நேரத்தில் சோளக்காட்டிற்கு இருவர் வந்தார்கள்.  அவர்களுள் ஒருவர், சோளக்கதிர் நல்ல பருவத்திற்கு வந்து விட்டது.  எனவே, அறுவடை செய்வதற்குத் தகுந்த வேலையாட்களை நாளை…

கவனச்சிதறலைக் கட்டுப்படுத்த முடியுமா? Kavana Sitharalai Kattuppaduththa Mudiyuma? How To Control Distraction?

அடையாளம்: இன்றைய நவீன உலகில் நாம் அனைவரும் சந்திக்கும் கவனச்சிதறல் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு சவாலாகவே இருக்கிறது.  இது, வயது வித்தியாசமின்றி எல்லோருடைய கவனத்தையும் தன்வசம் ஈர்த்து மனதை மடைமாற்றம் செய்கிறது.  இந்தக் கவனச்சிதறல் முதலில் கவரும் வகையில் மெதுவாக எட்டிப்பார்த்துப் பிறகு மனதையே…

வளர்ச்சி! வகுப்பறையிலா, வலைதளத்திலா? Valarchchi, Vagupparaiyilaa,Valaithalaththilaa? Growth By Classroom or Network

அட்சயப்பாத்திரம்: கல்வி, மருத்துவம், காவல், பாதுகாப்பு, நீதி  போன்ற துறைகள், தொழில் என்ற நிலையிலிருந்து சேவை என்ற உன்னத நிலைக்கு உயர்ந்து நிற்பவை.  மிகவும் கண்ணியமாக மதிக்கத் தக்க இந்தத் துறைகள், ஒரு நாட்டின் வளர்ச்சியையும், வல்லமையையும்  உலகஅரங்கில் உயர்த்தும் தூண்கள்.   இவற்றுள் கல்வி…

சக (சகி) மனிதர்கள்: Saka (Saki) Manithargal : Common Humanity.

  பெண்கள் நாட்டின் கண்கள் என்று புகழாரம் சூட்ட வேண்டாம்! கண்கள் இரண்டும் கலங்கும் வண்ணம் கயமைகள் செய்ய வேண்டாம். மலரினும் மெலிதென்னும் மந்திரச்சொல் வேண்டாம்! மலைக்க வைக்கும் செயல்களுக்கு மதிப்பைக் குறைக்க வேண்டாம். சரிநிகர் சமானம் என்ற மேடைப் பேச்சு…