கல்யாண சமையல் சாதம்.Skills to Win.வெற்றிக்கு உதவும் தகுதிகள்.
குறிப்பு: மாயாபஜார் படத்தில் "கல்யாண சமையல் சாதம்..." என்ற பாடல் காட்சியில் கடோத்கஜனாக நடித்த S.V. ரங்காராவ் அவர்களுடைய அருமையான நடிப்பில் அமைந்திருக்கும் காட்சி அனைவருடைய மனதிலும் பதிந்துவிட்ட மகிழ்ச்சியான காட்சியாக இருக்குமென்று நினைக்கிறேன். பார்க்கும் நமக்கு மகிழ்ச்சி தருகின்ற அந்தக்…