மென்மையும், வன்மையும். Menmaiyum, Vanmaiyum. Gentleness and Boldness.

மென்மை: ஒருநாள் ஒளவையார் நீண்ட தூரம் நடந்துவந்த களைப்பால் ஒருவீட்டின் திண்ணையில் அமர்ந்து இளைப்பாறினார்.   அது அழகான சிலம்புகளை அணிந்திருக்கும் சிலம்பி எனும் நடனமாதின் வீடு.  அந்த வீட்டின் சுவற்றில், "தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே-" என்று ஒரு…

ஹீரோக்கள் சந்திக்கும் வில்லன்கள். Herokkal Santhikkum Villaingal. Heroes VS Villains.

வில்லன்கள்: நாம் காணும் திரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயகன் நல்ல பண்புகளோடும், தைரியமும் உள்ளவனாக அனைவரும்  விரும்பும் வகையிலும் இருப்பான்.  அவனுடைய வெற்றியையும், புகழையும் கண்டு பொறாமைப்படும் ஒருவன் வில்லனாக உருவெடுப்பான்.  அவன் எப்போதும் கதாநாயகனுக்குத் தொந்தரவு செய்து அவனுடைய புகழைக் கெடுக்கும்…

இந்தக் கேள்விக்கு என்ன பதில்? Intha Kelvikku Enna Bathil? What is the Answer to this Question?

உங்களுக்கு என்ன வேண்டும்?   இந்த ஒரு கேள்வி,  பல்வேறு இடங்களில், பலவிதமான சூழ்நிலைகளில், பலவகையான மனிதர்களிடம், நாம் எதிர்கொள்ளும் முக்கியமான கேள்வி.  இந்தக் கேள்விக்கான பதில்தான், நாம் யார் என்று 'உலகிற்கு நம்மை வெளிப்படுத்துகிறது'.  உணவகமோ, கடையோ, விண்ணப்பமோ, உறவோ, பிரார்த்தனையோ எதுவாக இருந்தாலும் இந்தக் கேள்விதான்…

உண்மையான மகிழ்ச்சி எதில் இருக்கிறது? Unmaiyaana Makizhchchi Ethil Irukkirathu? Where in Lies True Happiness.

தேடல்: மகிழ்ச்சிக்கான தேவைகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும்  வெவ்வேறாக இருக்கிறது.  மேலும், ஒரு குறிப்பிட்ட வயதில் மகிழ்ச்சி என நினைப்பது பின்னாளில் சலிப்பைத் தரலாம்.  ஒருவர் மகிழ்ச்சிக்காக ஓடி ஓடி தேடும் பொருளை மற்றொருவர் வேண்டாம் என்று உதறித் தள்ளலாம்.  அப்படியானால் பொதுவான, நிலையான,…

கற்றுக்கொடுப்பதும், கற்றுக்கொள்வதும். Katrukkoduppathum, Katrukkolvathum. Teaching and Learning.

சின்னஞ்சிறு கதை: சிறுவர்களாக இருந்த, பாண்டவர்கள் ஐவரும், கெளரவர்கள் நூறுபேரும் சேர்ந்து துரோனரிடம் குருகுலக் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம் அது.  (கற்றுக்கொடுக்கும் முறையில் துரோணர் பாரபட்சம் காட்டுவதாக பீஷ்மரிடம் துரியோதனன் புகார் கூறியிருந்ததால், அதன் உண்மை தன்மையைக்  கண்டறிய பீஷ்மர் ஒருசமயம் குருகுலத்திற்கு வந்திருந்தார்).  …

தனித்துவமே மனித குலத்தின் மகத்துவம். Thaniththuvame Manitha Kulaththin Makaththuvam. Individuality is the Greatness of Mankind.

தனித்துவம்: உலகில் கோடிக்கணக்கான  மக்கள்தொகை இருந்தாலும், ஒருவர் மற்றவரைப் போல இருப்பதில்லை.  இரட்டையர்களாக இருந்தாலும் தனித்துவமான கைரேகையைப் போலவே,  தோற்றத்திலும், சிந்தனையிலும், செயலிலும் சிறிதளவேனும் வேறுபட்டு இருக்கின்றனர்.     நவரத்தினங்களில் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புத் தன்மைப் பெற்றிப்பது போலவே, மனிதர்களும் தங்களது தனித்தன்மையால் பலகோடி …

வெற்றிக்கு உதவும் படிக்கட்டுகள் எவை? Vetrikku Vuthavum Padikattukal Evai? Way To Win.

வெற்றியின் படிக்கட்டுகள்: வாழ்க்கை எனும் பயணத்தில்,  நம்முடைய குறிக்கோளை நோக்கி முன்னேற வேண்டும் என நினைக்கிறோம்.  இதில் ஒவ்வொரு நிலையும், ஒவ்வொரு படியாக நம்மை உயர்த்தி குறிக்கோளை அடைவதற்கு உதவுகின்றது.  ஒருவேளை பதினெட்டாவது படிக்கட்டை அடைந்த பிறகுதான் வெற்றி கிடைக்குமெனில்,  கீழிருந்து ஒவ்வொன்றாக ஏறித்தான் உயரத்தை…

தன்னம்பிக்கை, தற்பெருமை.வேறுபாடுகள். Thannambikkai, Tharperumai. Verupaadugal. Diference Between Self Confidence and Boast.

தன்னம்பிக்கை:- சுய விசாரணை: தன் வலிமையும், செயலின் வலிமையும் தெரிந்து செயல்படும் தன்மையே தன்னம்பிக்கையான செயலாக வெளிப்பட்டு வெற்றிபெறும்'.  ஒரு செயலின் தன்மையை அறிந்து, அதில் உள்ள சவால்களையும், விளைவுகளையும் கையாளும் திறமையே தன்னம்பிக்கை ஆகும். மேலும், எதிர்பாராமல் வரும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்…

நகைச்சுவை காட்சிகளும், நல்ல கருத்துகளும். Nakaichchuvai Kaatchigalum Nalla Karuththugalum. Comedy Scenes With Concepts.

நடைமுறை: வாழ்க்கையில் சந்திக்கும் சில சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குச் சான்றோர்கள் கூறிய நெறிகள் சிறந்த வழிகாட்டிகளாக உள்ளன.  இத்தகைய அரிய கருத்துகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சில நகைச்சுவை காட்சிகளும் இருக்கின்றன. இவற்றிலிருந்து நமக்குத் தேவையான கருத்துகளை நடைமுறையோடு புரிந்துகொள்ளவும் முடிகிறது. கட்டுப்பாடு: அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு…

நம்பிக்கைகளும் நடைமுறைகளும். Nambikkaikalum Nadaimuraikalum. Reliance and Reality.

மாறுகின்ற உண்மைகள்: ஆரம்ப காலத்திலிருந்து பலவிதமான எண்ணங்கள் நம் மனதில் விதைக்கப்படுகின்றன.  ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லாமலோ அல்லது நேர்மாறாகவோ இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.  எனவே நமக்குச் சொல்லப்பட்ட நம்பிக்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, இன்றைய நடைமுறைக்கு ஏற்ற வகையில் பகுத்து, அறிந்துகொள்வது…