சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள மனசுதான்.  Clean Mind is Paradise. Thooya Maname Sorgam.

சொர்க்கம் என்பது நமக்குச் சுத்தம் உள்ள மனசுதான். Clean Mind is Paradise. Thooya Maname Sorgam.

மாசிலன்: உண்மையில் தூய்மை என்ற வார்த்தை, உடல், பொருள், இடம் என்று கண்ணுக்குப் புலப்படக்கூடிய புறத்தூய்மையைக் குறிப்பது போலவே வெளிப்படையாகத் தெரியாத மனதின் தூய்மையையும் குறிக்கிறது. தூய்மை என்பது அகம், புறம் என்ற இரு நிலைகளிலும் அவசியம் என்றாலும், வெளிப்படையாகத் தெரிகின்ற…
உள்ளும், புறமும். உரைகல் கூறும் உண்மை.  Ullum, Puramum, Uraikal Koorum Unmai. In and Out, The Touchstone Says the Truth.

உள்ளும், புறமும். உரைகல் கூறும் உண்மை. Ullum, Puramum, Uraikal Koorum Unmai. In and Out, The Touchstone Says the Truth.

புத்தம்: பல ஆண்டுகளுக்கு முன்பு பாங்காங்கில் ஒரு பெரிய புத்தர் சிலை இருந்தது.  மண்ணாலான அந்தச் சிலையை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில், சிறிது தூரம் நகர்த்தும்போதே அந்தச் சிலையின் மேற்புறத்தில் கீறல், வெடிப்பு ஏற்பட்டது.  இதனால், மேலும் நகர்த்த முடியாத…

காற்றே! உண்மையான உன் பெயரைச் சொல்லு. Kaatre! Unmaiyaana Un Peyarai Sollu.

  உயிருக்கு உணவானால் மூச்சு என்றார்  வார்த்தையாகக் கடக்கும்போது பேச்சு என்றார்  உடலின் உயிரை உணர்த்திடும் காற்றே  உண்மையான உன் பெயரைச் சொல்லு.   எரியும் நெருப்பை ஏற்றிடும் காற்றே   நெருப்பை அணைக்கும் நீரிலும் காற்றே  குழந்தையின் சிரிப்பில் தெறிக்கும் காற்றே…

மென்மையும், வன்மையும். Menmaiyum, Vanmaiyum. Gentleness and Boldness.

மென்மை: ஒருநாள் ஒளவையார் நீண்ட தூரம் நடந்துவந்த களைப்பால் ஒருவீட்டின் திண்ணையில் அமர்ந்து இளைப்பாறினார்.   அது அழகான சிலம்புகளை அணிந்திருக்கும் சிலம்பி எனும் நடனமாதின் வீடு.  அந்த வீட்டின் சுவற்றில், "தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே-" என்று ஒரு…

ஹீரோக்கள் சந்திக்கும் வில்லன்கள். Herokkal Santhikkum Villaingal. Heroes VS Villains.

வில்லன்கள்: நாம் காணும் திரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயகன் நல்ல பண்புகளோடும், தைரியமும் உள்ளவனாக அனைவரும்  விரும்பும் வகையிலும் இருப்பான்.  அவனுடைய வெற்றியையும், புகழையும் கண்டு பொறாமைப்படும் ஒருவன் வில்லனாக உருவெடுப்பான்.  அவன் எப்போதும் கதாநாயகனுக்குத் தொந்தரவு செய்து அவனுடைய புகழைக் கெடுக்கும் விதத்தில்…