மிகச் சிறந்த அறிவுரை. The Best Advice. Mikachirandha Arivurai.

அறிவுரைகள்:  மனிதன் உலகத்தில் தோன்றிய நாள்முதல், தான் அறிந்துகொண்ட, கற்றுக்கொண்ட தகவல்களைத் தன்னுடைய குழுவினருடன் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றி வருகிறான்.  இந்தத் தகவல்கள், குழுவினர் தங்கள் முயற்சியில் எளிதாக பயனடையும் வகையில் வழிகாட்டுதலாகவோ, ஆபத்திலிருந்து காக்கும் எச்சரிக்கையாகவோ அமைந்து, கூடிப் பயன்பெறும்…

நமக்கு நாம் நட்பாக இருப்பதே முதன்மையான வெற்றி.Being Friendly to Ourselves is the Primary Victory. Namakku Naam Natpaaka Iruppathe Muthanmaiyaana Vetrie.

நமக்கு நாம் நட்பாக இருப்பதே முதன்மையான வெற்றி. பரிமாற்றம்:     நாம் பிறந்ததுமுதல் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்துப் பழகியிருக்கிறோம்.  அவ்வாறு பழகுகின்றவர்களை உறவினர், நண்பர் மற்றும் இந்த நபர் இந்த வகையில் தெரிந்தவர் என்று நமக்குள் சில அடையாளங்களை வைத்திருக்கிறோம்.  இந்த…

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும். Malar Pola Malarkindra Manam Vendum. Refreshment of Mind.

பழையன கழிதலும், புதியன புகுதலும். சாதாரணமாக நம் வீடுகளில் ஏதாவது ஒரு பொருள் வாங்கினால் அந்தப் பொருளையும், அது சம்பந்தமான முக்கியமான ரசீதுகளையும் உரிய இடத்தில் பத்திரமாக வைப்போம்.  அதனுடைய அட்டைப்பெட்டியை உடனே வெளியில் போட்டுவிடாமல், ஒருவேளை தேவைப்படலாம் என்று நினைத்து அந்த அட்டைப் பெட்டியை ஒரு…