வானம் வசப்படும்! வழிகாட்டும் சிபாங்கிலே சேம்போ. The Skies Will be Conquered! Sibongile Sambo Shows the Way. Vaanam Vasappadum! Vazhikaattum Sibongile Sambo.

வானம் வசப்படும்! வழிகாட்டும் சிபாங்கிலே சேம்போ. The Skies Will be Conquered! Sibongile Sambo Shows the Way. Vaanam Vasappadum! Vazhikaattum Sibongile Sambo.

சிபாங்கிலே சேம்போ (Sibongile Sambo): 1974ல் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த சிபாங்கிலே, தன்னுடைய குழந்தைப் பருவத்தில்,  பறக்கும் விமானத்தைக் கண்டதும் உற்சாகம் அடைந்து தான் அந்த விமானத்தில் பறக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார். வளரும் பருவத்தில், அந்த விமானமே தனது வாழ்க்கையின்…
மனம் என்னும் மாளிகை.  Manam Ennum Maaligai.  Mind is Like Home.

மனம் என்னும் மாளிகை. Manam Ennum Maaligai. Mind is Like Home.

நுழைவு வாயில்: பெரிய மாளிகை வீடுகளின் வெளியே நுழைவு வழியில் வாயிற்காவலர் இருப்பார்.  அவர், அந்த மாளிகையின் உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பணியாளர்கள் என்று அந்த மாளிகையில் இருப்பவர்களையும், தொடர்ந்து உள்ளே வருபவர்களையும் நன்கு அறிந்திருப்பார். அவர்களைத் தவிர…

கனவின் பாதையில் காண்பது என்ன? Kanavin Paathaiyil Kaanbathu Enna? On The Pathway Of Dream.

இயற்கை சொல்லும் பாடம்: ஒரு வேளை உணவு உண்ண வேண்டுமானால் அதற்கான ஏற்பாடுகள், பல விவசாயிகளின் உழைப்பில் தொடங்குகிறது.  இவ்வாறு தொடங்கி உருவாகும் பொருட்கள் பல நிலைகளைக் கடந்து, பலவித மாற்றங்களுக்கு உட்படுகின்றன.  பின்னர் அவை நீண்ட பயணத்தைக் கடந்து, பல…