மகிழ்ச்சிக்கு ஒரு மானிட்டர். A Monitor to Happiness. Magizhchchikku Oru Monitor.

மகிழ்ச்சிக்கு ஒரு மானிட்டர். A Monitor to Happiness. Magizhchchikku Oru Monitor.

மகிழ்ச்சி:     மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை நம்முடைய மனதில்தான் இருக்கிறது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.  ஆனால், இந்தக் கருத்தை முழுமையாக நம்ப முடியாத மனநிலையில்தான் நாம் பெரும்பாலும் இருக்கிறோம்.  "மகிழ்ச்சி" என்கிற நம்முடைய வரையறைக்குள் பொருந்தாத சூழ்நிலைகளை மகிழ்ச்சியாகப்…
மிகச் சிறந்த அறிவுரை. The Best Advice. Mika chirandha Arivurai

மிகச் சிறந்த அறிவுரை. The Best Advice. Mika chirandha Arivurai

அறிவுரைகள்:  மனிதன் உலகத்தில் தோன்றிய நாள்முதல், தான் அறிந்துகொண்ட, கற்றுக்கொண்ட தகவல்களைத் தன்னுடைய குழுவினருடன் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தைப் பின்பற்றி வருகிறான்.  இந்தத் தகவல்கள், குழுவினர் தங்கள் முயற்சியில் எளிதாக பயனடையும் வகையில் வழிகாட்டுதலாகவோ, ஆபத்திலிருந்து காக்கும் எச்சரிக்கையாகவோ அமைந்து, கூடிப் பயன்பெறும்…

கவனம்! குழந்தைகளின் காதுகளும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. Kavanam! Kuzhanthaigalin Kaathugalum Kettukondirukkindrana. Sounds Make Sence.

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்   செல்வத்துள் எல்லாம் தலை ".  அறிவின் திறவுகோலாக விளங்கும் செவிப்புலனின் உயர்வை விளக்க, இந்தக் குறளைவிட சிறப்பாக வேறு என்ன கூறிவிட முடியும்.  இத்தகைய உயர்வான செவிச்செல்வத்தின்  அருமை தெரிந்து, அதை நாம் முறையாகப் பயன்படுத்துகிறோமா?…

குழந்தைகளின் உலகம் எப்படி இருக்கிறது? Kuzhanthaigalin Ulagam Eppadi Irukkirathu? How Is Childrens World?

குழந்தைகள்: பரிசுத்தமான வெள்ளைக் காகிதம் போல குழந்தைகள் பிறக்கிறார்கள்.  அவர்களைச் சிறந்த ஓவியமாக உயர்த்தும் வாய்ப்பு, பெரும்பாலும் அந்தக் குழந்தைகளைச் சுற்றி இருக்கும் சூழலைப் பொறுத்தே அமைகிறது.   இன்றைய நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது வெளியில் மட்டுமல்ல, வீட்டிலும் சற்றுக் கூடுதலான அக்கறையுடன் கவனிக்கப் படவேண்டியுள்ளது. நியாயமாக, எந்த விளைவுகளைப்…

சமூக மாற்றம், ஏற்றமா? Samooga Maatram, Etramaa? Social Change. Is It Good?

அறிவு: உலகில்,  தோன்றிய நாள்முதல் பறவைகளோ விலங்கினங்களோ தங்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் எதையும் செய்ததில்லை.  அவைகளுக்கு இருக்கும் தனிப்பட்ட திறமைகள் கூட மரபணுக்கள் வழியாகக்  கடத்தப் பட்டிருக்குமேயன்றி புதிய  மாற்றங்கள் இல்லை.  இதனால் அவை பயனுள்ள புதிய வளர்ச்சிகள்…