நேர்மறை சிந்தனைகளும் நேர்மறை பலன்களும்.Nermarai Sinthanaigalum Nermarai Palangalum. Positive Thinking and Positive Results.

நேர்மறை சிந்தனைகளும் நேர்மறை பலன்களும்.Nermarai Sinthanaigalum Nermarai Palangalum. Positive Thinking and Positive Results.

சிந்தனைகள்:   இயல்பாகச் சிந்திக்கும் சிந்தனைகளில் சில சிந்தனைகள் ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்வதற்குக் காரணமாக இருக்கின்றன.  சில சிந்தனைகள் செயல்படுவதற்குத் தடையாக இருக்கின்றன.  இவ்வாறு சிந்தனைகளால் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்தே அவற்றை நேர்மறையானவை, எதிர்மறையானவை, அதீத சிந்தனை என்று வகைப்படுத்திக் கூறுகிறார்கள்.  அனைவருக்குமே இந்தவகை …

👍எண்ணம்போல் வாழ்வு என்பது உண்மையா? Ennampol Vaazhvu Enbathu Unmaiya? Is It True Life Is As Thought?

எண்ணம்: உலகத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் நிலையிலிருந்து மேலும் முன்னேறவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் மிகக் கடினமாக உழைக்கிறார்கள்.  இருந்தாலும் எண்ணியது போன்ற முன்னேற்றத்தை எல்லோராலும் பெறமுடிவதில்லையே, இதற்கு என்ன காரணம்?   மேலும், குறிக்கோளை நோக்கி உழைப்பதில் அவர்களுக்குள் பெரிதாக எந்த வேறுபாடும்…

நேற்று, இன்று, நாளை. Netru, Indru, Naalai. Be In The Moment.

காலம் சொல்லும் பாடம்: நேற்று, இன்று, நாளை என்ற இந்த வார்த்தைகள் நேரிடையாக மூன்று நாட்களைக் குறிப்பதாக இருந்தாலும், சில நேரங்களில் அவற்றின் நீட்சி, வாமனன் அளந்த மூன்று அடிபோல், எல்லையை விரித்துக் காலங்களைக் கடந்தும் நிற்கலாம். இன்று என்பது நிகழ்காலத்தில் காலூன்றி,…

அன்பு வங்கியில் சேமிக்க முடியுமா? Love Bank’il Semikka Mudiyuma? Can We Save in Love Bank?

கவியரசர் கன்ணதாசன்: "பருத்தி என்றொரு செடி வளர்ந்தது  பருவப் பெண்ணைப் போலே - அந்தக்  கரிசல் கழனிமேலே - அது  சிரித்த அழகில் காய் வெடித்தது  சின்ன குழந்தை போலே - அந்த  வண்ணச் செடியின் மேலே!..." "சலவை செய்து வாசம்…

தனித்துவமே மனித குலத்தின் மகத்துவம். Thaniththuvame Manitha Kulaththin Makaththuvam. Individuality is the Greatness of Mankind.

தனித்துவம்: உலகில் கோடிக்கணக்கான  மக்கள்தொகை இருந்தாலும், ஒருவர் மற்றவரைப் போல இருப்பதில்லை.  இரட்டையர்களாக இருந்தாலும் தனித்துவமான கைரேகையைப் போலவே,  தோற்றத்திலும், சிந்தனையிலும், செயலிலும் சிறிதளவேனும் வேறுபட்டு இருக்கின்றனர். நவரத்தினங்களில் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புத் தன்மைப் பெற்றிப்பது போலவே, மனிதர்களும் தங்களது தனித்தன்மையால் பலகோடி  ரத்தினங்களாக ஜொலிக்கிறார்கள்.…

🗺நமது சிந்தனைகளுக்கு வழி வரைபடம் உள்ளதா? Namathu Sinthanaigalukku Route Map Ulladhaa?

சிந்தனை செய் மனமே: நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும், அதன் செயல்முறைக்கான திட்டமிடல் ஒரு வரைபடம் போல, நம் மனதில் தோன்றுவதால்தான் அந்தச் செயலின் தன்மையை நம்மால் ஓரளவு கணிக்க முடிகிறது. ஆகவே, நம்முடைய செயல்களுக்கும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் பெரும்பாலும் நம் சிந்தனைகளே பொறுப்பு ஆகின்றன.  எனவே, நம்…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்: WISH YOU HAPPY NEW YEAR

  WISH     YOU      HAPPY       NEW       YEAR   அனைவருக்கும் இனிமையான புத்தாண்டு வாழ்த்துகள்,  புத்தாண்டின் உற்சாகம் போலவே தொடர்ந்து வரும் ஒவ்வொரு நாளையும் வரவேற்று உபசரிப்போம்.  அந்தந்த நாளுக்கான ஆக்கபூர்வமான வேலைகளை நேர்த்தியாகவும், நயமாகவும் செய்து,…