நிலைக்கண்ணாடி. Nilai Kannaadi. A Mirror.

நிலைக்கண்ணாடி. Nilai Kannaadi. A Mirror.

அடுத்தவர் அழகை அளப்பவரும், அவர்தம் முகத்தை அறிந்திடவே அரிய வாய்ப்பைத் தந்தருளும் அற்புதப் படைப்பே கண்ணாடி.   வளரும் பருவத்தின் மாறுதலைத் தெரியும் உருவத்தில் காட்டிவிட்டு, சலனம் சற்றும் காட்டாமல் சகாயம் செய்யும் கண்ணாடி.   நிலையற்ற பிம்பம் கண்டாலும், நிஜமென நினைத்துக்…

அனுபவங்கள் நடைமுறையில் எவ்வாறு பயன்படுகின்றன? Anubavangal Nadaimuraiyil Evvaaru Payanpadukindrana? How Experiences are Used in Practice?

அனுபவம் என்றால் என்ன? ஒரு சூழ்நிலையில் நடக்கும் ஒரு நிகழ்வு பலருக்குப் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.  அதிலிருந்து கற்றுக்கொள்வதும் அனைவருக்கும் ஒரே விதமாக இல்லாமல், அவரவர் புரிதலுக்கேற்ப ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவமாகப் பதிவாகிறது. இதை எளிமையாக விளக்குவதற்குத் அன்புபாவங்கள்,நடைமுறை,துளிகள்,தன்னம்பிக்கை,குரங்குகள்,குள்ள,வியாபாரி,முன்னோர்,தூண்டுதல்,வலிமை,கவனம்,பயன்படுத்துதல்,சிறப்பு,மதிப்பு,புதுமை,துணையாக ஒரு…

எது உண்மையான அறிவு? Ethu Unmaiyaana Arivu? Which One is Real Knowledge?

ஓர் ஊரில் வீரன் என்பவன் இருந்தான்.  அவனுடைய ஊருக்கு அருகில் இருக்கும் அடர்ந்த காட்டில் விலங்குகள் அதிகமாக இருந்ததால் பாதுகாப்புக்காக எப்போதும் அவன் வில்லும் அம்பும் தோளில் வைத்திருப்பான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள்.  அவர்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதையே  தன்னுடைய குறிக்கோளாக வைத்திருந்தான்.…

கற்றுக்கொடுப்பதும், கற்றுக்கொள்வதும். Katrukkoduppathum, Katrukkolvathum. Teaching and Learning.

சின்னஞ்சிறு கதை: சிறுவர்களாக இருந்த, பாண்டவர்கள் ஐவரும், கெளரவர்கள் நூறுபேரும் சேர்ந்து துரோனரிடம் குருகுலக் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம் அது.  (கற்றுக்கொடுக்கும் முறையில் துரோணர் பாரபட்சம் காட்டுவதாக பீஷ்மரிடம் துரியோதனன் புகார் கூறியிருந்ததால், அதன் உண்மை தன்மையைக்  கண்டறிய பீஷ்மர் ஒருசமயம் குருகுலத்திற்கு வந்திருந்தார்).  …