ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.

ஒளிந்திருக்கும் உண்மைகள். Hidden Truths. Olinthirukkum Unmaigal.

  கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்: திருநாட்டின் தலைநகரத்தில் ஒரு நியாய அதிகாரி இருந்தார்.  அவர் வழக்குகளைத் தீரவிசாரித்து மிக நியாயமாகத் தீர்ப்பு வழங்குவதில் வல்லவராக இருந்தார்.  இதனால் அவருடைய புகழ் நாடெங்கும் பரவியிருந்தது.  திருநாட்டின் ஒரு கிராமத்தில் இருந்த சுகந்தன்…
அதிர்ஷ்டத்தின் சாவி. சிந்தனைக்குச் சில செய்திகள். Lucky Bear. Things for Think. Sinthanaikku Sila Seithigal.

அதிர்ஷ்டத்தின் சாவி. சிந்தனைக்குச் சில செய்திகள். Lucky Bear. Things for Think. Sinthanaikku Sila Seithigal.

நம்பிக்கைகள்:   என்னுடைய சிறு வயதில் ஒருநாள், நான் என் தந்தையுடன் கடைக்குச் சென்றுகொண்டிருந்தேன்.  அப்போது கடைத்தெருவில் ஒருவன் ஒரு சிறிய கரடியை மரத்தடியில் கட்டிவைத்துக்கொண்டு அந்தக் கரடியின் முடியை மோதிரமாக அணிந்துகொண்டால் அதிர்ஷ்டம் என்று சத்தமாகக் கூவிக்கொண்டிருந்தான்.  அதை நம்பி…
உண்மைகள். Facts. Unmaigal.

உண்மைகள். Facts. Unmaigal.

வாழ்க்கை.  விழித்தால் தெரியும் காட்சிபோல  கற்றால் வருவது கல்வி. நடந்தால் தொடரும் பாதைபோல தெளிந்தால் வளர்வது அறிவு.  கடந்தால் புரியும் பயணம்போல உணர்ந்தால் பெறுவது அனுபவம். உண்டால் நலம்தரும் உணவுபோல பண்பால் உயர்வது மனவளம். தந்தால் பெருகிடும் மகிழ்ச்சிபோல அன்பால் சிறப்பது…

அனுபவத்தால் அன்பின் எல்லை வளரும். Anubavaththaal Anbin Ellai Valarum.The Boundary of Love Would Grow By Experience.

ஓர் ஊரில் சுந்தரம் என்ற சிறுவன் இருந்தான்.  ஒருநாள் அவன் வீட்டுக்கு முன்பு நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான்.  அப்போது ஒரு கிளி பறக்க முடியாமல் சுந்தரத்தின் அருகில் வந்து விழுந்தது.  அந்தக் கிளியைக் கையில் எடுத்த சுந்தரம் அதன் காலில் காயம்…

விடுதலையும், சுதந்திரமும் . Viduthalaium, Suthanthiramum. Wish You Happy New Year.

அனைவருக்கும்  இனிய   புத்தாண்டு   நல்வாழ்த்துகள். வளர்ச்சி: இந்தப் புத்தாண்டு சிறப்பான காலமாக அமைந்து, உலக மக்கள் அனைவருக்கும்  வளர்ச்சியும், மகிழ்ச்சியும் தரவேண்டும் என்பதே நமது ஒருமித்த எண்ணமாக ஒலிக்கிறது. கடந்த காலச் சூழலினால், போன்சாய் மரங்களைப் போல குறுக்கிக் கொண்ட வாழ்க்கையை, இனி வரும் காலங்களில்…

சக (சகி) மனிதர்கள்: Saka (Saki) Manithargal : Common Humanity.

  பெண்கள் நாட்டின் கண்கள் என்று புகழாரம் சூட்ட வேண்டாம்! கண்கள் இரண்டும் கலங்கும் வண்ணம் கயமைகள் செய்ய வேண்டாம். மலரினும் மெலிதென்னும் மந்திரச்சொல் வேண்டாம்! மலைக்க வைக்கும் செயல்களுக்கு மதிப்பைக் குறைக்க வேண்டாம். சரிநிகர் சமானம் என்ற மேடைப் பேச்சு…