மௌனத்தில் எத்தனை நிறங்கள்! Mounaththil Eththanai Nirangal. Colours of Muteness.
எண்ணங்களின் வண்ணங்களை வார்த்தெடுக்கும் பட்டறையின் வளையாத வானவில். ஓசையற்ற மெட்டுக்கு உணர்வுகள் எழுதும் மென்மையான கவிதை. கரைக்கின்ற நீரிலும் கரையாதப் பனிக்கட்டி, மிதக்கின்ற பிடிவாதம். யாரோ வந்து திறக்கும்வரை முத்துகளைக் காட்டாமல் மூடியிருக்கும் சிப்பி.…