எதிர்நீச்சல். Ethirneechchal.

 

 

பசி!

காத்திருக்கும் உணவோடு 

விரதமா!

உணவுக்காகக் காத்திருக்கும் 

பட்டினியா! என்பதை  

சூழலும் வாய்ப்புமே    

நிர்ணயிக்கின்றன. 

 

தனிமை! 

தானே விரும்பும் இனிமையா! 

தள்ளப்பட்டக் கொடுமையா!

என்பதும் அவ்வாறே

தீர்மானிக்கப்படுகின்றது.

 

போராட்டம்.

உயிரோடு உறவாடும் 

உணர்வுகளுக்கு 

உணவாகிப் போகாமல், 

அவற்றை எதிர்கொண்டு  

வெல்லும் மனநிலைக்கு 

எண்ணங்களே 

எதிர்நீச்சல் போடுகின்றன.

 

 

#  நன்றி. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *