மனம் சுமைதாங்கி அல்ல. Manam Sumaithaangi Alla. The Mind is Not a Stress Holder.
சிந்தனைக்குச் சிறு கதை: ஓர் ஊரில், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எப்போதும் ஐந்தாறு சிறு கற்களைத் தன்னுடன் பத்திரமாக வைத்திருந்தான். யாராவது அதைத் தூக்கிப்போடச் சொன்னாலும் போடமாட்டான். அவன் எங்குச் சென்றாலும் அந்தக் கற்களையும் கூடவே எடுத்துச்சென்று அதைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வான்.…