உயிர்களின் சாட்சி, செயல். வள்ளுவர் கூறும் SoftSkills.Uyirkalin Saatchi, Seyal. Valluvar Koorum SoftSkills. Activity is the Witness of Liveliness.

எது சிறந்த செயல்?:  உலகின் ஒவ்வொரு அசைவும் ஒரு செயல், அசையாதிருப்பதும் செயலே.  பேச்சும் செயலே, மௌனமும் செயலே.  விளைவுகளை ஏற்படுத்தும் எதுவும் செயலே.   ஞானியின் (நினையாத, நீங்காத) மௌனம் மோனம்.  குருவின் மௌனம் உபதேசம்.  (பாஞ்சாலியின்) துகிலுரிந்த சபையின் மௌனம் வன்முறை.  கைகேகியின்…

கனவின் பாதையில் காண்பது என்ன? Kanavin Paathaiyil Kaanbathu Enna? On The Pathway Of Dream.

இயற்கை சொல்லும் பாடம்: ஒரு வேளை உணவு உண்ண வேண்டுமானால் அதற்கான ஏற்பாடுகள், பல விவசாயிகளின் உழைப்பில் தொடங்குகிறது.  இவ்வாறு தொடங்கி உருவாகும் பொருட்கள் பல நிலைகளைக் கடந்து, பலவித மாற்றங்களுக்கு உட்படுகின்றன.  பின்னர் அவை நீண்ட பயணத்தைக் கடந்து, பல…

வெளித்தோற்றமும் மனமாற்றமும். Veliththotramum Manamaatramum. Appearances May Change The Mindset.

அடையாளம்: வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து ஒருவரை எடை போடக்கூடாது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  ஆனாலும் நாம் அத்தகைய ஒரு சிந்தனைக்குப் பழக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் உண்மைதானே?   அதன் அடிப்படையில்தான் நாமும் நம்முடைய தோற்றத்திற்கு முக்கியத்துவம் தருகிறோம்.  இதைப்போலவே மற்றவர்களின் வெளிப்பாடுகளும்…

மனதோடு சில நிமிடங்கள்: Manathodu Sila Nimidangal. Mindful Way.

மனதின் சக்தி: மனம், நம்மோடு வளர்ந்து, நம் செயல்கள் அனைத்தையும் கவனிக்கும் ஒரு தோழமை.  இதுவே நம்மைச் செயல்பட வைக்கும் சக்தி.  இன்றைய வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் அனைத்தையும் வேகமாகச் சிந்தித்து அவசர கதியில் இயங்குவதால், மனம் அடிக்கடி எண்ணங்களால் நிரம்பி…