நேர்மறை சிந்தனைகளும் நேர்மறை பலன்களும்.Nermarai Sinthanaigalum Nermarai Palangalum. Positive Thinking and Positive Results.
சிந்தனைகள்: இயல்பாகச் சிந்திக்கும் சிந்தனைகளில் சில சிந்தனைகள் ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்வதற்குக் காரணமாக இருக்கின்றன. சில சிந்தனைகள் செயல்படுவதற்குத் தடையாக இருக்கின்றன. இவ்வாறு சிந்தனைகளால் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்தே அவற்றை நேர்மறையானவை, எதிர்மறையானவை, அதீத சிந்தனை என்று வகைப்படுத்திக் கூறுகிறார்கள். அனைவருக்குமே இந்தவகை …