Laser-Buddha-Mountain

மகிழ்ச்சியின் செயலி . Happy App.

செயலி: வாழ்வியல் வசதிகள் எல்லாவற்றிற்கும் app பயன்படுத்துகின்ற இன்றைய உலகில், மனதின் உண்மையான மகிழ்ச்சியை உணர்வதற்கு உதவும்  செயலியாக மனவலிமை செயல்படுகிறது.  மகிழ்ச்சி என்பது அமைதியான நீரோடை போல மனதில் தோன்றுகின்ற இயற்கையான உணர்வாக உள்ள நிலையில், மனவலிமை எனும் செயலி…
A girl holding the umberlla to the brain

மாற்றுச் சிந்தனைகள்.Benefit of Hope.

மாற்று சிந்தனைகள்: அணிந்துகொள்ளும் உடைகளை சூழ்நிலைக்கு ஏற்ப தேர்ந்தெடுப்பது என்பது வழக்கமான ஒரு செயல்.  அதே நேரத்தில், அந்த வழக்கமான உடை மட்டுமே போதுமானதாக இல்லாத, சற்றுக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சிறப்பான பருவ நிலைகளையும் நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டியதாக…
CCTV camera

நேர்மையின் நேர்காணல். Honesty is the best policy. Nermaiyin Nerkaanal.

நேர்மையின் பலன். ஒரு நகரத்தில் இருக்கும் அலுவலகம் ஒன்றில் முக்கியமான ஒரு பதவிக்கு ஆள் தேவையாக இருந்தது.  அந்தப் பணிக்குத் தகுதியான ஒரு நபரை தேர்வு செய்வதற்கு முறையான நேர்காணல் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பும் செய்யப்பட்டது.…
ஈகோ, சுயமதிப்பு:  வேறுபாடுகளும், விளைவுகளும்.  Ego, SuyaMathippu: Verupaadukalum, Vilaivukalum .Ego and Self Esteem. Differences.

ஈகோ, சுயமதிப்பு: வேறுபாடுகளும், விளைவுகளும். Ego, SuyaMathippu: Verupaadukalum, Vilaivukalum .Ego and Self Esteem. Differences.

ஈகோ, நல்லதா? கெட்டதா? ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போது அடிப்படை வளர்ச்சிக்கு உதவும் ஈகோவோடுதான் பிறக்கிறது.  இந்த ஈகோவால்தான் குழந்தை தனக்கு வேண்டியதை பெறுவதற்கான செயல்பாடுகளை இயல்பாகச் செய்கிறது.  எந்தப் புரிதலும் இல்லாத, வேறு உணர்வுகள் ஏதும் தெரியாத நிலையில், குழந்தையின் அறிமுக உணர்வாக ஈகோ…